க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது! அழகியல் பாட பெறுபேறுகள் இடைநிறுத்தம்..

ஆசிரியர் - Editor I
க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது! அழகியல் பாட பெறுபேறுகள் இடைநிறுத்தம்..

2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. எனினும் அழகியல் பாட பரீட்சை பெறுபேறுகள் மட்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

பரீட்சை பெறுபேறுகளை https://doenets.lk/examresults என்ற இணையதளம் ஊடாக பார்வையிடலாம். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு