கையில் மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட அமலாபால்!!

ஆசிரியர் - Editor II
கையில் மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட அமலாபால்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள அமலாபால், கையில் மது பாட்டிலுடன் நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். இந்நிலையில், தற்போது வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். அதில் கையில் மது பாட்டிலுடன் நடனம் ஆடுகிறார். அமலாபாலின் சகோதரருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு