விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா!!

ஆசிரியர் - Editor II
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா!!

இயக்குணர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். 

அந்த பதிவில் ‘பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாராவுக்கு நன்றி’ என்று பதிவு செய்து இருக்கிறார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு