சி.எஸ்.கே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு!!

ஆசிரியர் - Editor II
சி.எஸ்.கே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது ருவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி வலம்வரும் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது ருவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சர்ப்ரைஸ{க்கு தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு