சந்திரமுகி 2ஆம் பாகத்தில் அனுஷ்கா?

ஆசிரியர் - Editor II
சந்திரமுகி 2ஆம் பாகத்தில் அனுஷ்கா?

சுபஸ்டார் ரஜினிகாந்தினி சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கவுள்ளார். இந்த படித்தின் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. அனுஷ்கா ஏற்கனவே திகில் கதையம்சம் உள்ள ‘அருந்ததி’, ‘பாகமதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனால் ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க அவரை அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு