தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அஞ்சலி!

ஆசிரியர் - Admin
தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஆரம்பமாகியுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தில் நேற்று மாலை ஆறு மணிக்கு ஈகைச்சுடரேற்றி இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், மற்றும் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு