வடமாகாண ஆளுநரின் அதிரடி தீர்மானம்! பிரதேசசபை தவிசாளர் பதவியும், உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது, வர்த்தமானி அறிவிப்பும் வெளியானது..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநரின் அதிரடி தீர்மானம்! பிரதேசசபை தவிசாளர் பதவியும், உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது, வர்த்தமானி அறிவிப்பும் வெளியானது..

தவிசாளர் பதவியின் பணிகள் மற்றும் கடமையின்போது குற்றங்களை புரிந்தமை விசாரணைகளில் உறுதியான நிலையில் மன்னார் பிரதேசசபை தவிசாளர் சாகுல் கமீது தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வடக்கு ஆளுநர் திருமதி சாள்ஸ் வெளியிட்டுள்ளதுடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு தொடக்கம் நடைமுறைக்கு வந்திருக்கின்றது.  நல்லாட்சி அரசின் காலத்தில் 

முன்னாள் ரிஷாத் பதியூதினின் தலைமன்னார் பண்ணையில் பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் பெட்டியும் மாடு கடத்தல் வழக்கில்  தலைமன்னார் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டது. மன்னார் நீதிவான் நீதிமன்றில் உழவு இயந்திரம் 

மற்றும் பெட்டியும் தடுத்துவைக்கப்பட்டிருந்தன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு