கங்குலியின் வாழ்க்கை படமாகிறது!!

ஆசிரியர் - Editor II
கங்குலியின் வாழ்க்கை படமாகிறது!!

கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கையும் படமாக்கப்படவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்க உள்ளது. 

ஏற்கனவே கங்குலி தனது வாழ்க்கை சினிமா படமாக தயாரானால் அதில் தன்னுடைய வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார். எனவே இந்த படத்தில் ரன்பீர் கபூர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Radio