டி-20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!! -ஆசிப் அலி, குஷ்தில் ஷா ஆகியோர் மீண்டும் அணிக்குள்-

ஆசிரியர் - Editor II
டி-20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!! -ஆசிப் அலி, குஷ்தில் ஷா ஆகியோர் மீண்டும் அணிக்குள்-

2021 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி ரி-20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி ஆசிப் அலி மற்றும் குஷ்தில் ஷா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாபர் அசாம் தலைமையிலான அணியில், ஷதாப் கான், ஆசிப் அலி, ஆஸம் கான், ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, மொஹட் ஹபீஸ், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஸ், மொஹமட்  ரிஸ்வான், மொஹமட் வாசிம், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் சோஹைப் மக்சூத் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு