ரவி சாஸ்திரிக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
ரவி சாஸ்திரிக்கு கொரோனா!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் உட்பட அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. 


Radio