பிரபல அரசியல்வாதி மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
பிரபல அரசியல்வாதி மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழந்துள்ளார். 

65 வயதுடைய மங்கள சமரவீர அரசியலில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவராவார். இவர் 2005-2007 வரை இலங்கை வெளிவிவகார அமைச்சராகக் கடமையாற்றினார். 

இவர் முன்னாள் இலங்கை அமைச்சரான மாகாநாம சமரவீரவின் மகனாவர். ஜூன் 2005 தேர்தல்களில் பிரச்சாரப் பிரிவுத் தலைவராத் தொழிற்பட்டு 

மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு வித்திட்டவர். 

Radio