ஐ.பி.எல் போட்டிக்காக அபுதாபியில் பயிற்சியை ஆரம்பித்த மும்பை இந்தியன்ஸ்!!
ஐ.பி.எல் ரி-20 தொடரின் 2 ஆம் பாதி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அக்டோபர் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 19 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கும் ஐ.பி.எல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளது.
இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள சென்னை அணி மற்றும் மும்பை என 2 அணியுமே தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பி உள்ளன. அங்கு அவர்கள் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.