SuperTopAds

நடிகை ஷெரினுக்கு கொரோனா!! -2 டோஸ் தடுப்பூசி போட்ட பின்னும் தொற்று-

ஆசிரியர் - Editor II
நடிகை ஷெரினுக்கு கொரோனா!! -2 டோஸ் தடுப்பூசி போட்ட பின்னும் தொற்று-

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை ஷெரின், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும், விரைவில் நலம் பெறுவேன் எனவும் ஷெரின் கூறியுள்ளார். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை ஷெரின் ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.