ஒலிம்பிக் மல்யுத்த வரலாற்றில் முதல் தங்கம்!! -அமெரிக்க கறுப்பின பெண் சாதனை-
ஒலிம்பிக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 68 கிலோ கிராம் ப்ரீஸ்டைல் மல்யுத்த இறுதிப் தமிரா மென்சா-ஸ்டாக் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
நைஜீரியாவின் பிளஸ்ஸிக் ஒபோருடுடுவை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து அவர் மேற்படி வெற்றியை பதிவுசெய்துள்ளார்.
இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தத்தில் முதல் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க கறுப்பின வீராங்கனையாகவும், இரண்டாவது அமெரிக்கப் பெண்ணாகவும் இவர் பதிவானர்.