வில்லன் நடிகருக்குள் உள்ள மனிதாவிமானம்!! -வசதியற்ற அரச பாடசாலையை தத்தெடுத்தார்-

ஆசிரியர் - Editor II
வில்லன் நடிகருக்குள் உள்ள மனிதாவிமானம்!! -வசதியற்ற அரச பாடசாலையை தத்தெடுத்தார்-

தமிழில் நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சுதீப் பாகுபலி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அவர் கன்னடத்தில் முன்னணி நடிகராக உள்ளார். 

தமிழில் வில்லனாக வலம்வரும் அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான சிவமோகாவில் ஒரு அரச பாடசாலை ஒன்றனை தத்தெடுத்துள்ளார். 

குறித்த பாடசாலை 133 ஆண்டுகள் பழமையானது. பாடசாலை சுவர்கள் பழுதடைந்து உள்ளன. மாணவர்களுக்கு தேவையான வசதிகளும் இல்லை. இந்த பாடசாலையில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் சுதீப் செய்து கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு