யாழ்.இந்திய துணை துாதராக ராகேஸ் நடராஜ் இன்று பதவியேற்றார்!

ஆசிரியர் - Editor I
யாழ்.இந்திய துணை துாதராக ராகேஸ் நடராஜ் இன்று பதவியேற்றார்!

யாழ்.இந்திய துணை துாதரகத்தின் புதிய துாதுவராக ராகேஸ் நடராஜ் இன்றைய தினம் துணை துாரக அலுவலகத்தில் பதவியை பொறுப்பேற்றிருந்தார்.

இவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இதற்கு முன் கண்டி இந்தியா உதவி உயர்தானியாராக பணிபுரிந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு