கல்விசாரா ஊழியர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு! பணிக்கு திரும்பவும் பணிப்பு..

ஆசிரியர் - Editor I
கல்விசாரா ஊழியர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு! பணிக்கு திரும்பவும் பணிப்பு..

பாடசாலை கல்விசார ஊழியர்களை நாளை பணிக்கு திரும்புமாறு கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்தல் விடுத்திருக்கின்றார். 

இதன்படி நாளைய தினம் கல்விசாரா ஊழியர்கள் மாகாண கல்வி திணைக்களம் மற்றும் மாவட்ட மற்றும் கோட்ட கல்வி அலுவலகங்களில்

பணிக்காக வருகைதருமாறு அழைக்கப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு