ரஷ்யாவில் சண்டை போடும் தளபதி!!

ஆசிரியர் - Editor II
ரஷ்யாவில் சண்டை போடும் தளபதி!!

தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் திங்கள் முதல் ஆரம்பிக்க உள்ளதாகவும், குறித்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

ரஷ்யாவில் தளபதி விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு