என் ஆசை தளபதி மூலம் நிறைவேறியது!! -மனம் திறக்கும் பூஜா ஹெக்டே-

ஆசிரியர் - Editor II
என் ஆசை தளபதி மூலம் நிறைவேறியது!! -மனம் திறக்கும் பூஜா ஹெக்டே-

தளபதி இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். 

இந்நிலையில் தளபதியை பாராட்டி 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் நீண்ட நாட்களாக தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று இருந்தேன். 

அந்த ஆசை தளபதி போன்ற பெரிய நடிகர்களுடன் நடிப்பதன் மூலம் நிறைவேறியுள்ளது. நடிகர் தளபதி ஒரு திறமையான நடிகர் என்று அவருக்கு புகாழாரம் சூட்டியுள்ளார். 

தற்போது 'பீஸ்ட்' படத்தில் தளபதியுடன் பாடல் காட்சியில் நடித்து முடித்துவிட்டதாகவும், அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு