காதலியை கரம்பிடித்தார் சினேகன்!!

ஆசிரியர் - Editor II
காதலியை கரம்பிடித்தார் சினேகன்!!

தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன் தனது நீண்ட நாள் காதலியான, நடிகை கன்னிகா ரவியை இன்று வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டார். 

இவர்களது திருமணம் சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. சினேகனின் திருமணத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு