தலைகீழாக யோகாசனம்!! -வைரலாகும் அஞ்சலியின் படங்கள்-
தமிழில் படவாய்ப்புக்கள் இல்லாத போதும் நடிகை அஞ்சலிக்கு தெலுங்கு, கன்னடத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வலம்வரும் அவர் தொடர்ந்து புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் தற்போது தலைகீழாக தான் தொங்கியபடி யோகாசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்ட அஞ்சலி தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.