18 லீற்றர் சமையல் எரிவாயுவுக்கான சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானி வெளியானது!

ஆசிரியர் - Editor I
18 லீற்றர் சமையல் எரிவாயுவுக்கான சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானி வெளியானது!

18 லீற்றர் (9.6 கிலோ கிராம்) சமையல் எரிவாயுவின் ஆககூடிய சில்லறை விலை நிர்ணயம் செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 

இந்த விலை நிர்ணயம் உடன் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 9.6 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் ஆக கூடிய சில்லறை விலை 1150 ரூபாய்

என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. மாவட்டரீதியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ஆக கூடிய சில்லறை விலைகளாவன, 

யாழ்ப்பாணம் -1259 ரூபாய்

மன்னார் - 1234 ரூபாய்

வவுனியா - 1216 ரூபாய் 

முல்லைத்தீவு - 1242 ரூபாய்

கிளிநொச்சி - 1243 ரூபாய்

மட்டக்களப்பு - 1250 ரூபாய்

திருகோணமலை - 1217 ரூபாய்

அம்பாறை - 1252 ரூபாய் 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு