SuperTopAds

11 வயதான சிறுவனுக்கு

ஆசிரியர் - Editor I
11 வயதான சிறுவனுக்கு

நாட்டில் 11 வயதான சிறுவன் ஒருவனுக்கு டெல்டா வகை திரிபு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேருவளை மருத்துவ அதிகாரி பிரிவில் 11வயது மாணவன் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவன் அரசமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.