பிரபல தொழிலதிபர் ராஐமஹேந்திரன் கொரோனா தொற்றினால் மரணம்!

ஆசிரியர் - Editor I
பிரபல தொழிலதிபர் ராஐமஹேந்திரன் கொரோனா தொற்றினால் மரணம்!

capital மஹாராஜா நிறுவனத்தின் தலைவர், முகாமைத்துவ பணிப்பாளர் கிளி ராஜாமஹேந்திரன் கொரோனா தொற்றினால் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.

Radio