சொகுசு கார்களில் நகைக்கடைகளுக்கு சென்று கொள்ளையிடும் கும்பல் சிக்கியது!

ஆசிரியர் - Editor I
சொகுசு கார்களில் நகைக்கடைகளுக்கு சென்று கொள்ளையிடும் கும்பல் சிக்கியது!

சொகுசு கார்களில் நகைக்கடைகளுக்கு சென்று பெண்கள் அணியும் கழுத்தணி நகைகளை திருடிவந்த 3 பேர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த குழு கொழும்பு - ராகம பகுதியில் கைது செய்யப்பட்டதாக கூறியிருக்கும் பொலிஸார் அப்பகுதியில் உள்ள பிரபல தொழிற்சாலை ஒன்றுக்கு அருகில் 

பிரத்தியேமான இடம் ஒன்றில் தங்கியிருந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டமை தொியவந்துள்ளதாகவும் கூறியதுடன், மேலதிக விசாரணை நடப்பதாகவும் 

தொிவித்திருக்கின்றனர். 

Radio