ஆபத்தான “டெல்டா” திரிபுவகை கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

ஆசிரியர் - Editor I
ஆபத்தான “டெல்டா” திரிபுவகை கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் “டெல்டா” திரிபுவகை கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன கூறியுள்ளார். 

இதன்படி தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக அவர் மேலும் கூறியிருக்கின்றார். மேலும் நேற்று முன்தினம் 26 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்,

மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 61 ஆக காணப்பட்டிருந்தது. 

Radio