வடமாகாணத்தில் டெல்ட்டா தொற்றாளர்கள் மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டனர்! மொத்த எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் டெல்ட்டா தொற்றாளர்கள் மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டனர்! மொத்த எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது..

முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்கள் உட்பட நாட்டில் மேலும் 30 பேருக்கு டெல்ட்டா வகை திரிபு வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

சுகாதார அமைச்சு நாட்டின் 14 பகுதிகளில் மேலும் 30 டெல்டா கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு வவுனியா உட்பட நாட்டின் பல பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூகத்தில் அடையாளம் காணப்படா டெல்டா நோயாளிகள் இருக்கலாம் என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு