SuperTopAds

இளம் பெண்ணை காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

ஆசிரியர் - Editor I
இளம் பெண்ணை காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

தமது மகளை காணவில்லை. என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

குறித்த சம்பவம் மல்லாவி - தென்னியங்குளம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. பெற்றோருடன் வாழ்ந்துவந்த இளம்பெண் கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக

முறைப்பாடு அவரது தாயாரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.