கங்குலியின் சாதனையை முறியடித்த தவான்!!

ஆசிரியர் - Editor II
கங்குலியின் சாதனையை முறியடித்த தவான்!!

இந்திய அணியின் முள்ளான் தலைவர் கங்குலியின் சாதனையை தவான் நேற்று இலங்கை அணியுடன் நடந்த போட்டியில் பெற்ற ஓட்டங்களுடன் முறியடித்துள்ளார். 

அந்த போட்டியில் தவான் 95 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கலாக 86 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

கங்குலி 147 இன்னிங்சில் 6 ஆயிரம் ஒட்டங்களை கடந்து இருந்தார். விராட் கோலி 136 இன்னிங்சில் 6 ஆயிரம் ஒட்டங்களை பெற்று முதல் இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் 6 ஆயிரம் ஒட்டங்களை அதிவேகத்தில் எடுத்த வீரர்களில் தவான் 4 ஆவது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற 10 ஆவது இந்திய வீரர் தவான் ஆவார். 


Radio