SuperTopAds

பிறந்து 5 மாதங்களேயான குழந்தை திடீர் மரணம்! பொலிஸார் விசாரணை..

ஆசிரியர் - Editor I
பிறந்து 5 மாதங்களேயான குழந்தை திடீர் மரணம்! பொலிஸார் விசாரணை..

பிறந்து 5 மாதங்களான குழந்தை திடீர் சுகயீனமடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

சம்பவத்தில் கண்டாவளை - உழவனுார் பகுதியில் இடம்பெற்றுள்ளது. திடீர் சுகயீனம் காரணமாக தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த குழந்தை, 

மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், பீ.சி.ஆர் பரிசோதனையும் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.