புற்று நோய்க்குள்ளான சிறுவனை மகிழ்ச்சிப்படுத்திய விஜய் சேதுபதி!!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை சந்தித்து நம்பிக்கை கொடுத்து நெகிழவைத்துள்ளார்.
தன்னை நேரில் பார்க்க வேண்டும் என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் விருப்பப்படுவதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, அந்த சிறுவனை குடும்பத்தினரோடு தனது வீட்டிற்கு அழைத்து கட்டி அணைத்து தனது பாணியில் முத்தம் கொடுத்து அந்த சிறுவனுக்கு நம்பிக்கை கொடுத்து நெகிழவைத்துள்ளார்.