தளபதியின் வேற லெவல் போஸ்!! -மாஸ்டர் பட சாதனையை முறியடித்த பீஸ்ட்-

ஆசிரியர் - Editor II
தளபதியின் வேற லெவல் போஸ்!! -மாஸ்டர் பட சாதனையை முறியடித்த பீஸ்ட்-

தளபதி விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் பீஸ்ட் படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி புதிய சாதனையை படைத்துள்ளது.

அந்த படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த போஸ்டர், தற்போது ருவிட்டரில் புதிய சாதனையையும் நிகழ்த்தி உள்ளது. 

வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்ற சாதனையை ‘பீஸ்ட்’ பட போஸ்டர் படைத்துள்ளது. 

இதற்கு முன் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 2 இலட்சத்து 71 ஆயிரம் லைக்குகள் பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது பீஸ்ட் பட போஸ்டர் 24 மணிநேரத்தில் 2 இலட்சத்து 78 ஆயிரம் லைக்குகளை பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.

தளபதியின் வேற லெவல் போஸ்!!

-மாஸ்டர் பட சாதனையை முறியடித்த பீஸ்ட்-

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு