யாழ்.மாவட்டத்தில் 75 பேர் உட்பட வடக்கில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தேசிய செயற்பாட்டு மையம் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 75 பேர் உட்பட வடக்கில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தேசிய செயற்பாட்டு மையம் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 75 பேர் உட்பட வடக்கில் நேற்றய தினம் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று காலை வெளியிட்ட நாளாந்த அறிக்கையில் தொிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி யாழ்ப்பாணத்தில் -75, கிளிநொச்சி - 20, முல்லைத்தீவு -03, வவுனியா -26 மற்றும் மன்னாரில் நேற்று 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Radio