இளையதளபதியின் அசத்தல் கெட்டப்புக்கள்!! -பிறந்தநாளை ஒட்டி இணையத்தில் வைரலாகும் புகைப்படம்-

ஆசிரியர் - Editor II
இளையதளபதியின் அசத்தல் கெட்டப்புக்கள்!! -பிறந்தநாளை ஒட்டி இணையத்தில் வைரலாகும் புகைப்படம்-

இளையதளபதி விஜயின் பிறந்தநாளையொட்டி அவரது பல்வேறு கெட்டப்புகள் அடங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜூன் 22 ஆம் திகதி இளையதளபதி விஜய் தனது 47 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அதையொட்டி மாஸ்டர் படப்பிடிப்பின் போது போது இளையளதபதி தனது ரசிகர்களுடன் எடுத்து கொண்ட செல்பியை அடிப்படையாக வைத்து அவரது பல்வேறு கெட்டப்களுடன் அடங்கிய புகைப்படத்தை, மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் வடிவமைத்து டிவிட்டரில் வெளியிட்டு இளையதளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு