பயணத்தடை நீடிப்பா? தளர்வா? இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு, நாளை கூடுகிறது தேசிய கொவிட் தடுப்பு செயலணி..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை நீடிப்பா? தளர்வா? இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு, நாளை கூடுகிறது தேசிய கொவிட் தடுப்பு செயலணி..

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் நாளை பதிலளிக்கப்படும். என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை நீக்குவது குறித்து நாளை கொவிட் செயலணியின் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு