பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் 14 பேரின் பட்டியல்!! -பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை-

ஆசிரியர் - Editor II
பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் 14 பேரின் பட்டியல்!! -பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை-

மலையாள நடிகை ரேவதி சம்பத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய ஒரு நீண்ட பட்டியலை தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்டு உள்ளார்.

27 வயதாகும் ரேவதி சம்பத், நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்டவர். இவர் தற்போது, தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என 14 பேருடைய பட்டியலை தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த பட்டியலில் இயக்குணர், நடிகர், வைத்தியர் என பலருடைய பெயர் விபரங்களை அவர் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு