ஆண் நண்பருடன் கடற்பரையில் கும்மாளம்!! -வலைத்தளத்தில் வைரலாகும் நடிகையின் படங்கள்-

ஆசிரியர் - Editor II
ஆண் நண்பருடன் கடற்பரையில் கும்மாளம்!! -வலைத்தளத்தில் வைரலாகும் நடிகையின் படங்கள்-

பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்த, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் இன்று ஜான்வி, கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அந்த ஆண் நண்பர் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு