கொரோனா நிதியத்துக்கு 25 இலட்சம்!! -ஸ்டாலினிடம் வழங்கிய விஜய் சேதுபதி-

ஆசிரியர் - Editor II
கொரோனா நிதியத்துக்கு 25 இலட்சம்!! -ஸ்டாலினிடம் வழங்கிய விஜய் சேதுபதி-

கொரோனாவை எதிர்கொள்ள தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, கொரோனா தடுப்பு பணிகளுக்காக 25 இட்சம் ரூபா வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி நிதியுதவியை வழங்கியுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு