திட்டமிட்டபடி 14ம் திகதி அதிகாலை 4மணிக்கு பணத்தடை தளர்கிறது! இராணுவ தளபதி உத்தியோகபூர்வ அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
திட்டமிட்டபடி 14ம் திகதி அதிகாலை 4மணிக்கு பணத்தடை தளர்கிறது! இராணுவ தளபதி உத்தியோகபூர்வ அறிவிப்பு..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை திட்டமிட்டபடி 14ம் திகதி தளர்த்தப்படும் என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியள்ளார். 

14ம் திகதி அதிகாலை 4 மணிக்கு திட்டமிட்டபடி தளர்த்தப்படும் எனவும், பணத்தடையை நீடிப்பது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் இல்லை எனவும் கூறியுள்ளார். 

Radio