ஊடரங்கால் பாதிக்கப்பட்ட 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிய ராணா!!

ஆசிரியர் - Editor II
ஊடரங்கால் பாதிக்கப்பட்ட 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிய ராணா!!

நடிகர் ராணா கொரோனா தொற்று பாதிப்பார் போடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகளால் அவதிப்பட்ட 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

விராட பருவம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் எனும் மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பின்போது, அந்த பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நெருங்கி பழகிய நடிகர் ராணா, தற்போது கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார்.

அங்கு வசிக்கும் 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு