ஒரு வருட ஒப்பந்தம்!! -இயக்குணரிடம் 12 கோடி கேட்ட பிரபல நடிகை-

ஆசிரியர் - Editor II
ஒரு வருட ஒப்பந்தம்!! -இயக்குணரிடம் 12 கோடி கேட்ட பிரபல நடிகை-

கிந்தியில் ராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர். 

இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல ஹொலிவுட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள அவர், அப்படத்தில் நடிக்க 12 கோடி ரூபா சம்பளம் கேட்டுள்ளாராம். 

வழக்கமாக ஒரு படத்துக்கு 6 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கும் அவர், இப்படத்திற்காக 12 கோடி ரூபா கேட்கிறாராம். படக்குழுவினர், அவர் கேட்ட தொகையை கொடுப்பதாக இன்னும் அறிவிக்கவில்லை.


Radio