ஒல்லியாக இருப்பதன் ரகசியம் இதுதான்!! -மனம் திறக்கும் சுருதி-

ஆசிரியர் - Editor II
ஒல்லியாக இருப்பதன் ரகசியம் இதுதான்!! -மனம் திறக்கும் சுருதி-

டெல்லியை சேர்ந்த சாந்தனு ஹசாரியா என்பவரை காதலித்து வரும் நடிகை சுருதிஹாசன் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது சுருதிஹாசனிடம் உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சுருதிஹாசன் எனக்கு திருமணம் ஆகவில்லை. திருமணம் எப்போது நடக்கும் என்று எனக்கு தெரியாது என்றார்.

மேலும் ஏன் நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நான் ஒல்லியாக இல்லை. உடற்பயிற்சி செய்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


Radio