நடிகையின் தொடையில் முத்தமிட்ட ராம் கோபால் வர்மா!! -அதை படம் பிடித்த மற்றுமொரு நடிகை-

ஆசிரியர் - Editor II
நடிகையின் தொடையில் முத்தமிட்ட ராம் கோபால் வர்மா!! -அதை படம் பிடித்த மற்றுமொரு நடிகை-

பொதுவாகவே சர்ச்சைகளுக்கு பேர்போனவர் ராம் கோபால் வர்மா ஒரு நடிகையின் தொடையை முத்தமிட்டு, அதனை இன்னொரு நடிகையை கொண்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். 

அந்த புகைப்படம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்:- இந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான். இது சோனியா நரேசின் தொடை தான். இந்த போட்டோவை எடுத்தது நைனா கங்குலி தான். அவர் திறமையான நடிகை என்பதை தாண்டி திறமையான போட்டோகிராபரும் கூட என்று குறிப்பிட்டுள்ளார்.


Radio