தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தலை அனுட்டிக்க தடை!

தியாகி பொன் சிவகுமாரனின் 47வது நினைவு தினம் இன்று காலை உரும்பிராயில் உள்ள நினைவு துாபியில் அனுட்டிக்கப்படவிருந்த நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தடை விதித்திருக்கின்றனர்.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயணத்தடையில் சலுகை வழங்கப்பட்டுள்ளதுடன், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் இருப்பதால் நினைவேந்தலக்கு அனுமதிக்க முடியாது. எனகூறிய பொலிஸார் நினைவேந்தலுக்கு தடைவிதித்தனர்.