உடல் எடையை குறைத்த பூனம் பாஜ்வா!!
இளம் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை பூனம் பாஜ்வா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
4 மொழி ரசிகர்களுக்கும் அறிமுகமான நாயகியாக இருப்பதால், அந்த மகிழ்ச்சியில் அவர் உடலை கவனிக்காது விட்டுவிட்டதால் தற்போது இவர் குண்டாகி விட்டார்.
இப்படி இருந்தால் எவ்வாறு படங்களில் கதாநாயகியாக நடிக்க முடியும்? அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள்தான் கிடைக்கும் என்று அவருக்கு நெருக்கமான சினேகிதர்கள் அறிவுரை கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து பூனம் பாஜ்வா தன் உடல் எடையை குறைத்து விட்டார். இப்போது அவர், பூனம் பாஜ்வாவுக்கு தங்கை போல் காணப்படுகிறார்.