யாழ்.மாவட்டத்தில் கொவிட் -19 தடுப்பூசி வழங்கல் குறித்து மாவட்ட செயலர், படைத்தளபதி தலமையில் கலந்துரையாடல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொவிட் -19 தடுப்பூசி வழங்கல் குறித்து மாவட்ட செயலர், படைத்தளபதி தலமையில் கலந்துரையாடல்..!

யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அது குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 

மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் அரசின் தடுப்பூசி வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த தடுப்பூசி வழங்கல் குறித்த முக்கிய விடயங்களை ஆராய்வதற்காக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன்,

மற்றும் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தபளதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆராய்ந்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு