SuperTopAds

ஆவி பிடித்த 5 பேர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
ஆவி பிடித்த 5 பேர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி..!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக ஆவி பிடித்த 5 பேர் எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் ஆவி பிடிக்க முயற்சித்தமை மற்றும் ஆவி பிடிப்பதற்காக பாத்திரத்தில் கவிழ்ந்து தண்ணீர் ஊற்றியமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் நீராவி பிடித்துக் கொள்ளும்போது பொதுமக்கள் மிக அவதானத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.