நயினை நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரூ இறைபதமடைந்தார்..!

நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் சுதுமலை புனவேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குரு இறைபதமடைந்துள்ளார்.
சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஶ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார்.
சிவஸ்ரீ சம்புஹேஸ்வரக் குருக்கள்-மீனாம்பாள் அம்மா தம்பதியரின் புதல்வரான மஹேஸ்வரக் குருக்கள்ஈழத்து சைவ உலகின் பெரும் சொத்து,
சர்வதேச இந்துமத குருபீடத்தின் தலைமகன் என்பது குறிப்பிடத்தக்கது.