SuperTopAds

எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ மற்றும் அவருடைய பாரியாருக்கு கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ மற்றும் அவருடைய பாரியாருக்கு கொரோனா தொற்று..!

இலங்கையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ மற்றும் அவருடைய மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.