SuperTopAds

வடக்கில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! 66 வயதான பெண் என பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! 66 வயதான பெண் என பணிப்பாளர் தகவல்..

வடக்கில் இன்று மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 66 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார்.